Skip to content Skip to footer

பெரியாரியல் பயிற்சிப் பட்டறை – 50, தமிழர் தலைவர் பங்கேற்று கருத்துரை வழங்கினார்.

பெரியாரியல் பயிற்சிப் பட்டறை – 50, தமிழர் தலைவர் பங்கேற்று கருத்துரை வழங்கினார். பங்கேற்ற மாணவர

50 ஆவது பெரியாரியல் பயிற்சிப் பட்டறையின் நிகழ்வுகள் வடசென்னை மாவட்டம் கொளத்தூரில் நடைபெற்றது. திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் அவர்ளுடன் கழகப் பொறுப்பாளர்கள், மற்றும் பயிற்சிப் பட்டறையில் பங்கேற்ற மாணவ – மாணவியர்கள். (சென்னை – கொளத்தூர் – 9.2.2025)

Leave a comment