கவிஞர் ம. கவிதா எழுதிய ‘உள்ளிருந்து உயிர்ப்பிப்பாய்’ – கவிதை நூலினை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் வெளியிட கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் பெற்றுக் கொண்டார். கவிதா – இளங்கோ இணையரைப் பாராட்டி தமிழர் தலைவர் ஆசிரியர் பயனாடை அணிவித்தார். உடன்: வேலூர் மாவட்ட கழகத் தலைவர் வி.இ.சிவகுமார், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத் தலைவர் வா.நேரு, செயலாளர் சுப. முருகானந்தம், புதுமை இலக்கியத் தென்றல் தலைவர் செல்வ மீனாட்சிசுந்தரம். (சென்னை – 10.2.2025)