50 ஆவது பெரியாரியல் பயிற்சிப் பட்டறையின் நிகழ்வுகள் வடசென்னை மாவட்டம் கொளத்தூரில் நடைபெற்றது. திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் அவர்ளுடன் கழகப் பொறுப்பாளர்கள், மற்றும் பயிற்சிப் பட்டறையில் பங்கேற்ற மாணவ – மாணவியர்கள். (சென்னை – கொளத்தூர் – 9.2.2025)